மும்பையில் பிறந்தாலும் மனசுல.. நடிகை ஹன்சிகா வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வ வீடியோ

Hansika Motwani Tamil Cinema Viral Video Marriage
By Bhavya 6 months ago
Report

நடிகை ஹன்சிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. இவர் தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து, பல முன்னணி நடிகர்களுடன் வெற்றி படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மும்பையில் பிறந்தாலும் மனசுல.. நடிகை ஹன்சிகா வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வ வீடியோ | Hansika Shares A Video

பிறகு, 'எங்கேயும் காதல்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' 'பிரியாணி', 'சிங்கம் 2' போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தார்.

வைரல் வீடியோ 

2022 - ல் ஜெய்ப்பூர் அரண்மனையில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு  மை 3 என்ற வெப் தொடர் மற்றும் சில படங்களில் மட்டும் நடித்திருந்தார்.

மும்பையில் பிறந்தாலும் மனசுல.. நடிகை ஹன்சிகா வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வ வீடியோ | Hansika Shares A Video

இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், 'மும்பையில் பிறந்தாலும் மனசுல எப்பொழுதும் நான் தமிழ் பொண்ணுதான், இது நம்ம ஊரு சாப்பாடு' என்று அந்த விடீயோவின் கீழ் குறிப்பிட்டுள்ளார்.  தற்போது, இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.