ஆர்த்திக்கு இப்படி ஒரு ஆசை இருக்கா? சிம்புவுக்கு தெரிஞ்சா என்னவாகும்
STR
Simbu
Harathi
By Parthiban.A
பிக் பாஸ் புகழ் நடிகை ஆர்த்தி தற்போது படங்களில், சின்னத்திரையில் காமெடியனாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து யாரும் அவர் எப்போதும்காமெடியான பல பதிவுகளை போடுவதுண்டு.
தற்போது சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்த ஈஸ்வரன் படத்தின் வீடியோவை அவர் மார்ப் செய்து தனது முகம் ஹீரோயினாக இருப்பது போல மாற்றி இருக்கிறார். "STR ஜோடி நானு" என குறிப்பிட்டு அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஆர்த்தி.
சிம்புவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்னவாகும் என நெட்டிசன்கள் நக்கலாக கேட்டு வருகின்றனர்.