எங்கய்யா புலவரே சட்ட! ஹர்பஜனை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

cricketer Harbhajan
By Edward Dec 10, 2021 12:15 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் பிளேயராக இருந்து வருபவர் ஹர்பஜன் சிங். சமீபத்தில் சென்னை அணிக்காக கடைசியாக விளையாடி வேறொரு ஐபிஎல் அணியின் வீரராக இருந்து வருகிறார்.

1998-99 ஆண்டுகாலத்தில் 90ஸ் அணியில் இடம் பெற்று பின் இந்திய அணியில் ஆட ஆரம்பித்தார். இந்நிலையில் அவர் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து டிவிட் அல்லது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது அந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வீரர்கள் இருவருடன் எடுத்த புகைப்படத்தை பல ஆண்டுகள் கழித்து பகிர்ந்துள்ளார். இதில் இடது பக்கத்தில் இருக்கும் வீரர் சட்டை போடாமல் கைகட்டி நிறுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.