சூர்யாவை தாக்கிய ஹரி, ஒரு கூட்டுக்கிளிகள் இப்படியாகிருச்சே
suriya
hari
arun vijay
yaanai
By Kathick
சூர்யா திரை வாழ்க்கையில் ஆறு, சிங்கம் சீரியஸ், வேல் என பல ஹிட் படங்களை கொடுத்தவர் ஹரி.
அதிலும் சிங்கம் 3 படத்திற்கு ஹரிக்கு கார் எல்லாம் சூர்யா வாங்கிக்கொடுத்தார். யார் கண் பட்டதோ தற்போது இந்த கூட்டணி பிரிந்துவிட்டது.
இருவரும் சேர்ந்து அருவா என்ற படத்தை உருவாக்கவிருந்தனர். அந்த படம் ஒரு சில காரணங்களால் ட்ராப் ஆனது, சூர்யாவிற்கு ஹரி சொன்ன கதை பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கோபமான ஹரி உடனே தன் மச்சான் அருண்விஜய்யை வைத்து யானை என்ற படத்தை இயக்கினார்.
அதன் டீசர் சமீபத்தில் வர, அதில் வேண்டும் என்றால் தூக்கி சுமப்பேன், இல்லையென்றால் தூக்கி போட்டு மிதிப்பேன் என மறைமுகமாக சூர்யாவை தாக்கியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.