ஒரே வருடத்தில் முறிந்த முதல் திருமணம்.. ரகசியமாக 2ம் கல்யாணம் செய்த வில்லன் நடிகர்
Second marriage
Chinnu Kuruvila
Harish Uthaman
By Parthiban.A
நடிகர் ஹரிஷ் உத்தமன் என்றாலே அவரது வில்லத்தனமான நடிப்பு தான் நினைவுக்கு வரும். அவர் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து இருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் மும்பையை சேர்ந்த ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்டை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் அவர்கள் ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது ஹரிஷ் உத்தமன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டிருகிறார். அவர் காதலித்து வந்த சின்னு குருவில்லா என்ற பெண்ணை தான் கரம்பிடித்து இருக்கிறார்.
அவர்கள் இருவரும் ரெஜிஸ்டர் ஆபிசில் தங்கள் திருமணத்தை செய்துகொண்டிருக்கின்றனர். அந்த போட்டோ இப்போது வைரல் ஆகி வருகிறது இதோ..
