மனைவி உடன் அப்படி ஒரு போட்டோ வெளியிட்ட வில்லன் நடிகர் ஹரிஷ் உத்தமன்! ஷாக் ஆன நெட்டிசன்கள்
Wife
Harish Uthaman
By Parthiban.A
தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்களில் வில்லன் ரோலில் நடித்து இருப்பவர் ஹரிஷ் உத்தமன். அவர் சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்திருந்தார்.
அவர் சின்னு குருவில்லா என்ற பெண்ணை கரம்பிடித்து இருந்த நிலையில் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்தேறியது.
ஹரிஷ் உத்தமன் பிட்னெஸ் மீது எப்போதும் கவனம் செலுத்துபவர். அவர் உடற்பயிற்சியின் போது எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஹரிஷ் உத்தமன் மற்றும் அவரது மனைவி இருவரும் தலைகீழாக நின்று இருக்கும் போட்டோவை வெளியிட்டு உள்ளார் அவர்.
அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வியப்படைந்து இருக்கின்றனர்.