பிரபல இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜின் பெற்றோர்களா இவர்கள்?
Harris Jayaraj
By Yathrika
ஹாரிஸ் ஜெயராஜ்
தமிழ் சினிமாவில் சில இசையமைப்பாளர்கள் தங்களது படைப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளார்கள். அதில் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் போன்றவர்களின் லிஸ்டில் இருந்தவர் தான் ஹாரிஸ் ஜெயராஜ்.
இவரது திரைப்பயண ஆரம்பகட்டத்தில் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார், இப்போது தான் அவரது இசையில் அதிக பாடல்கள் வருவதில்லை.
இந்த நேரத்தில் தான் தனது அம்மா, அப்பாவின் புகைப்படம் ஒன்றை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,
On this day I would like to thank my Parents for what I am today. My father taught me Music and my mom taught me to show love and stay humble. (I was 2 years with my family in front of our house). pic.twitter.com/PmKVN5Pt3l
— Harris Jayaraj (@Jharrisjayaraj) January 8, 2023