அப்படிப்பட்ட காட்சியில் ஐஸ்வர்யா ராஜேஸ், பார்வதி..இணையமே அதிர்வு
Aishwarya Rajesh
Parvathy
By Tony
Her
பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர்கள்.
பல சோலோ ஹீரோயின்கள் படங்களிலும் நடித்து அசத்துபவர்கள்.
இந்நிலையில் பெண்களை மையப்படுத்தி Her என்ற ஒரு சீரிஸ் வெளிவரவுள்ளது, இதில் ஐஸ்வர்யா ராஜேஷும், பார்வதியும் நெருக்கமாக இருப்பது போல் காட்சிகளில் நடிக்க, அந்த புகைப்படங்கள் இணையத்தையே அதிர வைத்து வருகிறது..
