என்ன ஒரே படத்தில் 45 வேடங்களா..கின்னஸ் சாதனை படைத்த அந்த டாப் நடிகர் இவரா?
Kamal Haasan
Rajinikanth
Vikram
By Bhavya
கமல்ஹாசன்
தமிழ் சினிமாவில் தசாவதாரம் என்ற ஒரு படத்தில் 10 வேடங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கமல்ஹாசன். இந்த படத்தில் இவரின் நடிப்பு இன்று வரை பேசும் பொருளாக இருக்கிறது.
இவரா?
ஆனால், இந்த சாதனையை தாண்டி ஒரு நடிகர் ஒரே படத்தில் 45 வேடங்களில் நடித்திருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், அந்த நடிகர் ரஜினிகாந்த் அல்லது விக்ரம் இல்லை, நடிகர் ஜான்சன் ஜார்ஜ் தான்.
அவர் ஒரே படத்தில் 45 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான மலையாளத் திரைப்படமான ஆரணு நஞ்சனில் 45 தனித்துவமான வேடங்களில் நடித்து ஜான்சன் ஜார்ஜ் வரலாறு படைத்துள்ளார்.