எதார்த்தமாக கேட்ட நடிகருக்கு பதார்த்தமாக அட்ஜெஸ்ட் செய்த நடிகை!! கேரவனின் நடந்த கூத்து..
சினிமாவில் ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக நடித்த ஒரு நடிகை தாராள கவர்ச்சியை காட்ட ஆரம்பித்து படத்திலும் ரியல் வாழ்க்கையில் எல்லைமீறி நடந்து மூச்சடைக்க வைத்து வருகிறார் அந்த நடிகை.
அம்மணி பொடும் ஆட்டம் தற்போது இந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கட்டி நடித்து பிஸியாக இருந்து வருகிறார். அப்படியிருக்கும் நேரத்தில் ஹீரோக்களுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வதை ஒரு வேலையாகவே பார்த்து வருகிறாராம்.
தற்போது ஒரு இளம் நடிகருடன் நடித்து வரும் நிலையில் ஷூட்டிங்கில் இருவரும் அடிக்கும் கூத்துதான் பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறதாம். அதிலும் நடிகர் நடிகைக்கு லிப்லாக் காட்சியில் நடிக்கும் போது தயங்குகிறாராம்.
நடிகையும் அவரை சமாதானப்படுத்தி நடிக்க முற்பட்டுள்ளார். ஆனால் அந்த ஒரு காட்சிக்கு மட்டும் பல டேக்குகளை நடிகை வாங்கி இருக்கிறாராம். இதனால் நடிகை நடிகரை கேரவனுக்குள் அழைத்து சென்று சில மணிநேரம் உள்ளே இருந்திருக்கிறார்கள்.

முரட்டு சிங்கள்ளா இருந்து வந்த சிம்புக்கு 40 வயதில் திருமணம்..பொண்ணு யார் தெரியுமா?..அந்த பிரபலத்தின் மகளா
எதார்த்தமாக கேட்ட ஹீரோவுக்கு பதார்த்தமாக கொடுப்பதை போல் நெருக்கத்தை கூட்டியிருக்கிறார். இந்த விசயம் கசிய ஆரம்பிக்க திரையுலகில் சத்தமே இல்லாமல் சலசலக்கப்பட்டு வருகிறதாம்.