குடும்பக்குத்து விளக்கு நடிகையா இது? இதுவரை இல்லாத அளவிற்கு இணையத்தை அதிர வைத்த நடிகை நந்திதா!

heroine-actor-hot-tamilnadu
By Jon Jan 01, 2021 10:37 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குடும்பத்து விளக்கு நடிகைகளாக பல இளம் நடிகைகள் அறிமுகமாகி அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக க்ளாமர் பக்கம் திரும்பியும் பிரபலமாகி படவாய்ப்பினை பெறுவார்கள்.

ஆனால் ஒரு சில நடிகைள் படங்களில் க்ளாமராக நடித்தும் கூட இருக்க மாட்டார்கள் அப்படி பேர் போன நடிகைதான் நந்திதா ஸ்வேதா. வளர்ந்து வந்த இளம் நடிகர்களான விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்து பலமானவர் நந்திதா.

குடும்படுத்து விளக்கு கதாபாத்திரத்தில் நடித்துவந்த நந்திதா சமீபத்தில் பட வாய்ப்பில்லாமல் கொரானா லாக்டவுனை கழித்து வந்தார். தற்போது அதெல்லாம் செட் ஆகவில்லை என்று நினைத்து க்ளாமர் பக்கம் திரும்பி ஹாட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தனிமையில் அவரது குளிக்கும் தொட்டியில் குட்டை ஆடை அணிந்து படுமோசமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.  


GalleryGalleryGalleryGalleryGallery