30 வயதான தொகுப்பாளினி அஞ்சனாவா இது? இறுக்கமான டிசர்ட்டில் ரசிகர்களை மிரளவைக்கும் போஸ்..
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து பின் பல பிரபலங்கள் தற்போது சினிமா பிரபலங்களாக மாறி ஜொலித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன், டிடி, ரம்யா, தர்ஷன் உள்ளிட்டவர்களை தொடர்ந்து தற்போது அஞ்சனாவும் இணைந்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் நீங்களும் நாங்களும்' நிகழ்ச்சி மூலமாக மிக பிரபலமானார்.
இதன்பின், பெரிய பெரிய நடிகர் நடிகைகளை பேட்டி எடுப்பது, விருது வழங்கும் விழாக்களை தொகுத்து வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளில் சிறப்பான தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் அஞ்சனா. மேலும், இவர் 2016 ஆம் ஆண்டு நடிகர் பி. சுப்பிரமணியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதற்கு பிறகு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தற்போது படவாய்ப்பிற்காக போட்டோஹுட் பக்கம் திரும்பியுள்ளார். சமீபத்தில் சேலையில் கவர்ச்சி காட்டி இணையத்தை அதிரவைத்து வந்த அஞ்சனா தற்போது டிசர்ட்டில் இறுக்கமாக அணிந்து ரசிகர்களை மிரளவைத்துள்ளார்.