தேசிய விருது இப்படித்தான் கிடைத்ததா..சூர்யாவின் பித்தலாட்டம் அம்பலம்

Suriya
By Tony Jul 24, 2022 03:30 AM GMT
Report

சூர்யா நடிப்பில் ஓடிடி-யில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் சூரரைப் போற்று.

இப்படம் ரசிகர்களிடம் சூர்யாவிற்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. கண்டிப்பாக இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள்.

எதிர்ப்பார்த்தது போலவே அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

ஆனால், அந்த படத்திற்கு 5 தேசிய விருதுகள் எப்படி சாத்தியம் என்றால், தேசியவிருது ஜுரியில் சூர்யாவின் பழைய மேனஜெர் ஒருவர் இருந்ததாகவும், அவர் கொடுத்த அழுத்தத்தில் தான் இத்தனை விருதுகள் என கூறப்படுகிறது.