12 வயது குறைந்த நடிகையுடன் இரண்டாம் திருமணம்!! 49 வயது நடிகருக்கு பச்சைகொடி காட்டிய குடும்பம்

Gossip Today Bollywood Indian Actress Hrithik Roshan
By Dhiviyarajan Jan 10, 2023 03:45 PM GMT
Report

ஹ்ரித்திக் ரோஷன்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹ்ரித்திக் ரோஷன். இவர சுசனே கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2014 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இதன் பின் இவர்கள் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஹ்ரித்திக் ரோஷன் தற்போது சபா அசாத் என்பவரை காதலித்து வருகிறார். எந்த பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் ஹ்ரித்திக் தனது காதலியையும் அழைத்து செல்கிறார்.

12 வயது குறைந்த நடிகையுடன் இரண்டாம் திருமணம்!! 49 வயது நடிகருக்கு பச்சைகொடி காட்டிய குடும்பம் | Hrithik Roshan Going To Marry His Girlfriend

பெற்றோர் சம்மதம்

இந்நிலையில் ஹ்ரித்திக் ரோஷனின் காதலுக்கு அவர்களின் பெற்றோர் சம்மதம் கொடுத்து விட்டதாக தாவல் ஒன்று வெளியாகிவுள்ளது.

இவர்களின் கல்யாணம் இந்த வருடம் இறுதியில் நடக்கவுள்ளதாம். திருமணம் மிக பிரம்மாண்டமாக இருக்காது. இருவரின் உறவினர்கள், குடும்பங்களுடன் மிக எளிமையாக நடத்தப்படும் என கூறப்படுகிறது.