இரவு பார்ட்டியில் புது காதலியுடன் பிரபல நடிகர்! கொஞ்சம் கூட செட்டாகலையாம்..

Actors Hrithik Roshan
By Edward May 25, 2022 11:39 PM GMT
Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஹிரித்திக் ரோஷன், தன்னுடைய அழகான நடனம் நடிப்பு என ரசிகர்களை ஈர்த்து வந்த ஹிரித்திக் கடந்த 2000 ஆம் ஆண்டு சுசன்னே கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமண வாழ்க்கயில் இரு குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பின் லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்ட மீண்டும் இணைவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்தனர்.

ஆனால் சபா அசாத் என்பவருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ முடிவெடுத்தார். இருவரும் வெளியில் சுற்றுவது பார்ட்டி என இருந்தனர்.

தற்போது பிரபல பால்வுட் தயாரிப்பாளர் கரன் ஜோகர் கொடுத்த இரவு பார்ட்டிக்கு ஹிரித்திக் தன் காதலியுடன் ஜோடிப்போட்டு வந்துள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் சுத்தமாக இருவருக்கும் செட்டாகவில்லை. அதிலும் சபா ஹிரித்திக் ரோஷன் ஜோடியா? என்று கலாய்த்தும் வருகிறார்கள்.