காதல் தோல்வியில் வாடும் அஜித் பட நடிகை.. 36 வயதில் இப்படியா
Ajith Kumar
Huma Qureshi
By Kathick
காதல் தோல்வியில் ஹூமா குரேஷி
அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வலிமை. இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்திருந்தார். பாலிவுட் திரையுலகில் பிரபலமான இவர் காலா, வலிமை போன்ற சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இவர் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான Mudassar Aziz என்பவரை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ள நிலையில், அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஹுமா குரேஷி - Mudassar Aziz காதல் முறிந்துவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.