அனுஷ்கா இல்லை, பாலிவுட் நடிகையுடன் திருமணத்திற்க்கு ஓகே சொன்னார் பிரபாஸ்..

Anushka Shetty Prabhas Kriti Sanon
By Kathick Feb 11, 2023 04:26 AM GMT
Report

பாகுபலி மூலம் உலகளவில் பிரபலமான பிரபாஸ், நடிகை அனுஷ்காவை விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளிவந்தது.

ஆனால், அதன்பின் அதற்க்கான எந்த முயற்சியும் இருவரின் தரப்பில் இருந்தும் எடுக்கவில்லை. சமீபகாலமாக நடிகர் பிரபாஸ் பாலிவுட் நடிகை கிருதி சனோன் என்பவருடன் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இருவரும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்றும் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், பிரபாஸ் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதில் ' இது பொய்யான தகவல்.எங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை.

நாங்கள் இருவரும் இணைந்து ஆதிபுருஷ் எனும் படத்தில் நடிக்கிறோம். இந்த செய்தி யாரோ ஒருவரின் கற்பனையில் இருந்து உருவாகியுள்ளது' என்று கூறியுள்ளார்.