என்ன எங்க கொண்டு வந்து இருக்கீங்க பாத்தீயா! இளையராஜாவி பரிதாபங்கள்..

Ilaiyaraaja chinese movie
By Jai Dec 11, 2021 10:10 AM GMT
Report

தமிழ் சினிமாவின் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜாவின் பாடல்கள் எந்த சந்தர்பத்திற்கு பயன்படும் என்று அனைவருக்கும் தெரியும்.

ஆனால் ஒருசிலர் அவரின் இசையை மீம்ஸ்களுக்குகாகவும் டிரோல் வீடியோவுக்காகவும் பயன்படுத்தி வீடியோவை வெளியிட்டு வருவார்கள்.

அப்படி தெலுங்கு, பாலிவுட்டை தாண்டி தற்போது சீனா படங்களின் காட்சிகளுக்கும் இசைஞானியின் வீடியோ பொருந்தும் என்று ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.