யார் காலிலும் விழாத இளையராஜா இவரை பார்த்ததும் விழுந்துட்டாரே? வைரலாகும் வீடியோ..

viralvideo ilaiyaraaja isaignani msv
By Edward Apr 06, 2022 05:02 AM GMT
Report

தமிழ் சினிமாவின் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா 40ஆயிரம் பாடலுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார். 1976ல் அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது வரை நீங்காத பாடல்களை கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலியாளம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு இசையமைத்துள்ள இசைஞானி ஆணவத்தினால் பலரிடம் கோபப்பட்டு நடந்து கொள்வார். அதிலும் தன்னுடைய ஆஸ்தான் பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் உட்பட பலருக்கு எதிராக வழக்கும் தொடுத்தவர்.

அப்படி யாருக்கும் அடங்காத இளையராஜா எம் எஸ் விஸ்வநாதனின் சிஷ்யப்பிள்ளை என்பதால் அவருக்கு மட்டுமே அடிப்பணிவாராம். அப்படி அவர் வீட்டு விஷேசத்தில் இளையராஜா எம் எஸ் விஸ்வநாதன் அவர்களை கண்டதும் காலில் விழுந்துள்ளார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.