இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா இளையராஜா.. எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க

Ilayaraaja Net worth
By Kathick Jun 03, 2025 03:30 AM GMT
Report

இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜாவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரசிகர்களால் இசைஞானி என கொண்டாடப்பட்டு வருபவர் இசையமைப்பாளர் இளையராஜா. அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு, முதல் படமே மாபெரும் வெற்றியை தேடி தந்தது. அதன்பின் டாப் கியரில் தான் இவருடைய வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது.

இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா இளையராஜா.. எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க | Ilaiyaraaja Net Worth Details

கிட்டதட்ட தனது திரை பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இவர், பல சாதனைகளை படைத்துள்ளார். சமீபத்தில் கூட லண்டனில் தனது valiant சிம்பெனியை அரங்கேற்றி மாபெரும் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு

ரசிகர்களின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா இளையராஜா.. எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க | Ilaiyaraaja Net Worth Details

அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 150 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 2 முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.