இளையராஜாவின் ஆணவம் இதுவரைக்குமா போகும்! ஏஆர் ரகுமான் அனிரூத் எல்லாம் அப்படி கிடையாதாமே?
தமிழ் சினிமாவில் இசைஞானியாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. உலகத்தில் இருந்து வானம் வரை சென்றுள்ளது அவரது பாடல்கள். அதற்கு காரணம் அவரின் பாடல்கள் வின்வெளியில் கூட ஒலிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின.
இது ஒரு பக்கம் இருக்கையில், தன் பாடல்களை மற்றவர் வேறொரு கச்சேரியிலோ நிகழ்ச்சிகளிலோ பாடினா அதற்கு ராயல்டி வாங்கி பாடவேண்டும் என்று கண்டிஷன் போட்டு வருகிறார் இளையராஜா. அதேபோல் தன்னுடைய இசையை மற்ற இசையமைப்பாளர்கள் காப்பி செய்தால் உடனே புகாரும் அளித்து வருகிறார்.
ஆனால் தன் மகன் யுவனுக்கு மட்டும் அதை அளித்து வருகிறாராம். இன்றைய இசையமைப்பாளர்கள் கம்யூட்டார் இசையை நம்பி வேலைகள் செய்து வருவதால் மியூசிக் கம்போசர்கள் என்றுதான் கூறவேண்டும்.
தன்னை மட்டுமே மியூசிக் டைரக்டர் என்று சொல்ல வேண்டும் என்ற கர்வமும் ஆணவமும் இருந்து வருகிறார். ஆனால் இது தன் மகன் யுவனுக்கு மட்டுமே சேரும் என்று கூறுவது என்ன நியாயம் இருக்கு. ஊருக்கு ஒரு நியாயம், வாரிசுக்கு ஒரு நியாயமா என்று புலம்புகிறார்களாம்.