கார்த்திக்கை மேடையில் அத்தனை பேர் முன்பும் அசிங்கப்படுத்திய இளையராஜா..என்ன ஆணவம்

Karthik Tamil Cinema Ilayaraaja
By Tony Nov 26, 2022 11:30 AM GMT
Report

இளையராஜா ஆணவம்

இளையராஜா இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசையமைப்பாளர். இவர் இசைக்கு மயங்காதவர்களே இல்லை.

ஆனால், இளையராஜாவின் பேச்சு எப்போதும் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தும்.

யாரையும் மதிக்காமல் நான் தான் என்ற ஆணவத்துடன் அவர் பேசுவது தொடர்ந்து வருகின்றது.

கார்த்திக்கை மேடையில் அத்தனை பேர் முன்பும் அசிங்கப்படுத்திய இளையராஜா..என்ன ஆணவம் | Ilaiyaraja Insult Karthik

அப்படி தான் இளையராஜா பாராட்டு விழாவில், நடிகர் கார்த்திக் எப்போதும் போல் செம ஜாலியாக பேசினார்.

உடனே ராஜா மைல்-யை வாங்கி ‘நீ ஹீரோ தானே, ஏன் இப்படி காமெடியன் போல் பேசுகிறாய்’ என்று சொல்ல கார்த்திக் முகம் வாடியது.

அங்கிருந்தவர்கள் எல்லோரும் இதை சிரித்து பார்க்க, ஒரு சிலர் என்ன இப்படி பேசுகிறார் என்று முகம் சுளித்தனர்.