இது நல்லா இருக்கே! காத்து வாக்குல காதல் பாடும் அண்ணாத்த காளையன்

meena keerthysuresh Kaathuvaakula Rendu Kaadhal kushboo annaatthe rajinikanth twotwotwo
By Kathick Jan 08, 2022 04:40 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த படம் அண்ணாத்த.

அவருடன் ஆரம்பத்தில் இருந்தே நடித்து வந்த நடிகை மீனா மற்றும் குஷ்பூவும் மாமன் பொண்ணாக நடித்திருந்தனர். இதனை வைத்து பலர் மீம்ஸ் வெளியிட்டு வைரலாக்கினர்.

தற்போது விஜய்சேதுபதி, நயன் தாரா, சமந்தா இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடலான Two Two Two பாடலை வைத்து எடிட் செய்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.