உன் வேலை என்ன! நடிகர் மிர்ச்சி சிவாவை அசிங்கப்படுத்தி இளையராஜா கேட்ட ஒரு கேள்வி..
தமிழ் சினிமாவின் அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை மிர்ச்சி சிவா. சினிமாவை தாண்டி ஆர்ஜே வாக பணியாற்றி பின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். விருது விழாக்களை காமெடியாக எண்டர்டெண்ட்மெண்ட் செய்து ரசிக்கவும் வைத்து வருகிறார்.
சமீபத்தில் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார் மிர்ச்சி சிவா. பல விசயங்களை பகிர்ந்து கொண்ட சிவா, இளையராஜாவிடம் அசிங்கப்பட்ட சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஒரு பேட்டியில், அவரிடம் ஆன்மீகம் ஆன்மீகம் என்று பேசுறீங்க, ஆன்மீகம் என்றால் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் உன் வெலை என்ன என்று திருப்பி கேட்டார். நான் யோசித்த போது என்ன முழிக்கிற என்று சொன்னார். பின், தெரியல என்று சொன்னதும், உன் வேலை என்ன என்றே உனக்கு தெரியவில்லை.
சரி, என் வேலை என்ன, உனக்கு பதில் சொல்றது. உன் வேலை என்னை கேள்வி கேட்பது. இதிலிருந்து என்ன புரிது என்று கேட்டார். அதற்கும் அமைதியாக இருந்தேன்.
நடிகர் வீட்டு விசேஷத்துல குடித்து விட்டு கும்மாளம் போட்ட ஸ்ரீதிவ்யா.. படுக்கைக்கு அழைத்த வாரிசு நடிகர்..
பின் அவர் சொன்னார், அவங்க அவங்க வேலையை அவங்க செய்தாலே போதும் இந்த உலகம் சரியாக போகும் என்று கூறினார். இதன்பின் இனிமேல் இசையை பற்றி இவரிடம் கேள்வி கேட்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் என்று கூறியிருக்கிறார் மிர்ச்சி சிவா.