பீச்சில் படுமோசமான போட்டோ வெளியிட்ட 35 வயது நடிகை! முகம்சுளிக்கும் ரசிகர்கள்
Ileana D'Cruz
By Parthiban.A
இலியானா
நடிகை இலியானா ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். அவர் அதற்குப்பின் படிப்படியாக மார்க்கெட் இழந்தார்.
அவர் ஆஸ்திரேலிய போட்டோகிராபர் ஒருவர் உடன் காதலில் இருந்து ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பிரேக்கப் செய்துவிட்டார். அதன் பின் இந்தியா திரும்பிய அவர் படவாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
பிகினி போட்டோஸ்
தற்போது உடல் எடை கூடி இருந்தாலும் தாராளமாக இலியானா கிளாமர் காட்டி வருகிறார். தற்போது கடற்கரையில் பிகினி உடையில் அவர் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
டூ பீஸ் உடையில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது.


