இடுப்பழகினு பேர் எடுத்தவருக்கா இப்படி! ஓவராக குண்டாகிய விஜய் பட நடிகை!
vijay
nanban
ileana
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை இலியானா. தெலுங்கு நடிகையாக சினிமாவில் ஹீரோயின் அவதாரம் எடுத்து சில காலம் தெலுங்கு படங்களில் வாய்ப்பி இல்லாமல் இந்தி பக்கம் சென்று பர்ஃபி படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
பல ஆண்டுகள் பாலிவுட்டிலேயெ முன்னணி நடிகையாக இருந்து இடுப்பழகி என்ற பெயரை விஜய்யின் நண்பன் படத்தின் மூலம் பெற்றார். இதன்பிறகு உடல் குறித்து தன்னை ஒதுக்கியும் கிண்டல் செய்தும் வந்ததாக இலியான ஓப்பனாக கூறினார்.
தற்போது தன் உடல் தான் தன்னுடைய சிறப்பு என்று கூறி க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஒல்லியாக இருந்த இலியானா தற்போது சற்று உடல் ஏற்றி குண்டாக காணப்படுகிறார்.