6 மணிக்கு மேல வண்டி ஓடாது.. சாருக்கு பாட்டிலுடன் விஜய் பட நடிகை இலியானா
vijay
nanban
ileana
whisky
By Kathick
கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இலியானா. பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை இலியானா.
இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். காதல் தோல்விக்கு பின் பெரிதும் படங்களில் நடிக்காத இவர், தற்போது சில ஹிந்திபடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நடிகை இலியானா அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவு செய்வார். சமீபத்தில் இவர் வெளியிட்டிருந்த நீச்சல் உடல் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.
அந்த வகையில் தற்போது சாருக்கு பாட்டிலுடன் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், 6 மணிக்கு மேல மேடம் இப்படி தானா.. என்று கலாய்த்து வருகிறார்கள்.
