இமானால் சிக்கி தவிக்கும் சிவகார்த்திகேயன்..புதுசா இன்னொரு பிரச்சனை வேறயா
Sivakarthikeyan
Tamil Cinema
D Imman
Actors
Tamil Actors
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சிவகார்த்திகேயன். தற்போது இவரின் ஒட்டுமொத்த புகழையும் ஒரே இரவில் டேமேஜ் செய்து விட்டார் பிரபல இசையமைபாளர் இமான்.
இந்த பிரச்சனை ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்க இன்னொரு பிரச்சனை ஒன்று வந்து இருக்கிறது. அது என்னவென்றால் சிவகார்த்திகேயனின் அயலான் பொங்கல் அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அந்த சமயத்தில் வேறு எந்த படமும் வராமல் இருப்பதால் அயலான் நல்ல கலெக்ஷனை அள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அயலான் படம் வெளியாக இருக்கும் தினத்தில் விக்ரமின் தங்கலான், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால்சலாம், பாலாவின் வணங்கான் திரைப்படமும் பொங்கல் ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது. இதனால் அயலான் படத்திற்கு கலெக்ஷனில் பாதிப்பு ஏற்படும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.