பிக் பாஸ் வீட்டில் எல்லை மீறும் அசிங்கம்.. பெண்ணின் அந்த இடத்தை தட்டிவிட்டு முத்தம்..
பிக் பாஸ் கேம் என்றாலே பல சர்ச்சைகளுக்கு பேர் போனது. அதிலும் ஹிந்தி பிக் பாஸ் பற்றி சொல்ல தேவையில்லை ஏன் என்றால் அந்த அளவிற்கு மோசமாக நடந்து கொள்வார்கள்.
தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 17 சீசனில் சமர்த் என்ற போட்டியாளர் இஷா என்ற பெண் போட்டியாளரை கண்ட இடத்தில் முத்தம் கொடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது இன்னொரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் சமர்த், இஷாவை கண்ட இடத்தில் முத்தம் கொடுக்கிறார்.இஷாவுக்கு இதில் விருப்பம் இல்லாமல் சமர்த்தை தள்ளிவிட்டாலும், விடாமல் அவரை தொந்தரவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ.
#Samarthjurel forcefully kisses his girlfriend #Ishamalviya in Hindi BiggBoss!#BiggBoss17#BiggBossTamil7#BiggBossTelugu7
— Akshay (@Filmophile_Man) November 25, 2023
Video Credit: Instagram pic.twitter.com/BjOReqZ2A3