யாருகிட்ட...வம்புக்கு இருத்த Sam Konstas!! கடைசி பாலில் க்வாஜாவுக்கு ஷாக் கொடுத்த பும் பும் பும்ரா....

Jasprit Bumrah Viral Video Indian Cricket Team Australia Cricket Team
By Edward Jan 03, 2025 09:30 AM GMT
Report

5வது டெஸ்ட் போட்டி

இந்திய கிரிக்கெட் அணியினர் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியை ஆடி வருகிறார்கள். இந்த போட்டியில் ரோஹித் சர்மா விலகி ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக களமிறங்கியுள்ளார்.

ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும் பிளேயிங் லெவனில் இடம் பெறாமல் போனது பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஆனால் ரோஹித் சர்மா தாமான முன்வந்து ஓய்வெடுத்ததாக பும்ரா முன்னரே கூறியிருந்தார்.

யாருகிட்ட...வம்புக்கு இருத்த Sam Konstas!! கடைசி பாலில் க்வாஜாவுக்கு ஷாக் கொடுத்த பும் பும் பும்ரா.... | Ind Aus Jasprit Bumrah Dismissed Khawaja Konstas

இந்நிலையில் போட்டி ஆரம்பித்து இந்திய அணிய சொர்ப்ப ரன்களில் அவுட்டாக கடைசியா கேப்டன் என்ற பெயரில் பும்ரா 22 ரன்கள் அடித்து அவுட்டாகினார். அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியினர்.

Sam Konstas

அப்போது கிட்டத்தட்ட 3வது ஓவர் பும்ரா முடிக்கும் தருவாயில் 1 பந்து பிச்சமிருக்க Sam Konstas அவரிடம் வம்புழுத்தார். கடைசி பால் பும்ரா போட பேட்டிங்கில் இருந்த க்வாஜா பும்ரா பந்தில் அவுட்டாகினார்.

இதனை இந்திய அணியினர் Sam Konstas-ஐ நோக்கி கத்தி கொண்டாடினர். இதற்கு பலர் க்வாஜா”நான் பாட்டுன்னு சிவனேன்னு இருந்தேன் ஏன் டா என்று சொல்லும்படி அப்படியே வெளியேறினார் என்று Sam Konstas-ஐ இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.