43 வயதில் இதெல்லாம் தேவையா? ஆண்ட்டி நடிகையை மொய்க்கும் தயாரிப்பாளர்கள்.

#india #cinema
By Jon Dec 25, 2020 07:44 PM GMT
Report

சினிமாவில் பெரும்பாலும் வயதான நடிகைகளை கண்டு கொள்ளாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கே கமிட் செய்து வருவார்கள் தயாரிப்பாளர்கள்.

அதேசமயம், வயதானாலும் அப்படியான கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்க கமிட்டாகுவார்கள்.

ஆனால் அக்கட தேசத்து நடிகை ஒருவர் 43 வயதிலும் இளமையாக இருப்பதால் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

அக்கட தேசத்தில் சப்போர்ட்டிங் கேரக்டர் நடிகையாக சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் அந்த ஆண்ட்டி நடிகை. இத்தனைக்கும் அவர் முன்னணி நடிகை கூட கிடையாது என்பது தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.  

Gallery