கமல் ஹாசனா? ஓட்டம் பிடித்து வழியில்லாமல் ஓகே கூறிய பிரபல நடிகை..

kajal indian2 kamalhaasan
By Edward Dec 17, 2021 07:30 AM GMT
Report

உலக நாயகன் கமல் ஹாசன் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியில் பங்காற்றிய படம் இந்தியன். சங்கர் இயக்கத்தில் வெளியாகிய இப்படத்தின் 2வது பாகம் ஆரம்பிக்கப்பட்டு படப்பிடிப்புகள் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.

அப்படியிருக்கையில் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதில் பல நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் வேண்டாம் என்று கூறி வந்தனர். பாலிவுட் நடிகைகளையும் சிபாரிசு செய்தும் பயனில்லாமால் நடிகை திரிஷாவை தமன்னாவையும் கேட்டு வந்தனர்.

கடைசியில் நடிகை தமன்னா ஓகே என்று கூறிய சில நாட்களிலேயே ஒருசில விஷயங்களால் என்னால் முடியவே முடியாது என்று கூறினாராம். பின் படக்குழுவினர் சமாதானப்படுத்தி படத்தில் கமிட்டாக்கியுள்ளனர். வயதான தோற்றத்தில் நடிக்கும் கதாபாத்திரமாக இருக்கலாம் என்றும் ஒருசிலர் கூறி வருகிறார்கள்.