ஸ்ரீதேவி முதல் அமலா வரை!! திருமணத்திற்கு முன் கர்ப்பமான நடிகைகள்..

Amala Paul Sridevi Alia Bhatt Indian Actress Ileana D'Cruz
By Jai Aug 05, 2026 07:00 AM GMT
Report

சினிமாத்துறையை சேர்ந்த நடிகைகள், காதலில் இருந்து திருமணம் செய்யாமலே கர்ப்பமாகிவிடுவது வழக்கம். அப்படி இந்திய சினிமாவை சேர்ந்த நடிகைகள் டேட்டிங் செய்துகொண்டிருக்கும் போதே, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியிருக்கிறார்கள்.

ஸ்ரீதேவி முதல் அமலா வரை!! திருமணத்திற்கு முன் கர்ப்பமான நடிகைகள்.. | Indian Actress Who Got Pregnant Before Marriage

அப்படி எந்ததெந்த நடிகைகள் திருமணத்திற்கு முன் கர்ப்பமானார்கள் என்பதை பார்ப்போம்..

ஹினா கான், நடாஷா, அங்கத் பேடி

பாலிவுட் நடிகை ஹினா கான் கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி ராக்கி ஜெய்ஸ்வால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவர் பற்றியும் கிசுகிசு ஓடிக்கொண்டிருக்கையில் ஹினா கான் கர்ப்பமானதால் அவசர அவசரமாக திருமணத்தை முடித்தனர்.

மாடல் அழகியும் நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக், கடந்த 2020ல் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை காதலித்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். அதன்பின் தான் சாதாரணமாக இருவரும் திருமணத்தை முடித்தனர். மகன் பிறந்து வளர்ந்தப்பின் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

நடிகை நேஹா தூபியா 2018ல் அங்கத் பேடி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் இருவரும் காதலிக்கும் போது கர்ப்பமாக, அதன்பின் திருமணம் செய்து கொண்டனர்.

ஸ்ரீதேவி முதல் அமலா வரை!! திருமணத்திற்கு முன் கர்ப்பமான நடிகைகள்.. | Indian Actress Who Got Pregnant Before Marriage

இலியானா, ஸ்ரீதேவி, ஆலியா பட்

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்த நடிகை இலியானா, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். திருமணத்திற்கு பின்தான், கர்ப்பமானதை இலியான அறிவித்தார்.

மறைந்த இந்திய சினிமாவின் டாப் நடிகை ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை 1996ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன் ஸ்ரீதேவி கர்ப்பமானதால் இருவரும் திடீர் திருமனம் நடந்து பின் சில மாதங்களில் ஜான்வி கபூர் பிறந்தார்.

பாலிவுட் சினிமாவின் டாப் நடிகையான ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை காதலிப்பதை அறிவித்த சில மாதங்களில் கர்ப்பமானார். அதன்பின் இருவருக்கும் விறுவிறுப்பாக பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.

ஸ்ரீதேவி முதல் அமலா வரை!! திருமணத்திற்கு முன் கர்ப்பமான நடிகைகள்.. | Indian Actress Who Got Pregnant Before Marriage

எமி ஜான்சன், அமலா பால்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகை எமி ஜான்சன், நிச்சயமான சில மாதங்களிலேயே கர்ப்பமானார். குழந்தை பிறந்த சில வருடங்களில் இருவரும் திருமணம் செய்யாமல் பிரிந்து சென்றனர்.

தன் காதலரை சந்தித்த ஒரு மாதத்திலேயே கர்ப்பமானதான அமலா பால் சமீபத்தில் கூறியிருந்தார்.

ஸ்ரீதேவி முதல் அமலா வரை!! திருமணத்திற்கு முன் கர்ப்பமான நடிகைகள்.. | Indian Actress Who Got Pregnant Before Marriage