IPL 2025 : முதல் நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் இவர் தான்..
Kolkata Knight Riders
Royal Challengers Bangalore
TATA IPL
Shreya Ghoshal
IPL 2025
By Edward
IPL 2025
சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் தற்போது ஐபிஎல் திருவிழா சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வரும் சனிக்கிழமை 22 ஆம் தேதி IPL 2025 சீசன் 18 பிரம்மாண்ட முறையில் துவங்கவிருக்கிறது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கே கே ஆர் அணியுடன் ஆர்சிபி அணி கல்கத்தா மைதானத்தில் மோதவுள்ளது.
ஐபிஎல் துவக்க விழாவில் பல பிரபலங்கள் பர்ஃபார்மன்ஸ் நடைபெறும், கோலாகலமாக துவங்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் ஜோடியான ஷர்தா கபூர் - வருண் தவான் ஆகியோர் இணைந்து நடனமாடவுள்ளார்கள்.
மேலும் பிரபல பாப் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், பஞ்சாப் பாப் பாடகர் கரண் அஜ்லர், பிரபல பின்னணி பாடகர் அரிஜித் சிங் உள்ளிட்டவர்களின் இனிமையான குரல்களின் பாடவுள்ளனர். கடந்ஹ்ட ஆண்டு ஐபிஎல் போட்டியின் துவக்க விழாவில் அக்ஷய் குமார், ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டனர்.

