18 வருட தவம்!! ஈ சாலா கப் நம்து.. ஆர்பிசி வெற்றி மீம்ஸ்கள்..
Shreyas Iyer
Virat Kohli
Punjab Kings
Royal Challengers Bangalore
IPL 2025
By Edward
ஐபிஎல் 2025ன் இறுதிப் போட்டியில் நேற்று ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு எதிராக நடைபெற்றது.
முதலில் ஆடிய ஆர்சிபி அணியினர் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் அடுத்து பஞ்சாப் அணிக்கு 191 ரன் இலக்கை கொடுத்தது.
ஆரம்பத்தில் பஞ்சாப் அணியினர் சிறப்பாக விளையாடமுடியாமல் திணறியப்பின் ஷஷாங் சிங் அதிரடி ஆட்டம் ஆடியும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
சுமார் 18 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டித்தொடரில் முதன்முறையாக ஆர்சிபி அணியினர் கோப்பையை கைப்பற்றினர்.
ஈ சாலா கப் நம்து
இப்போட்டியை கொண்டாடும் விதமாக ஆர்சிபி ரசிகர்கள் மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
நெட்டிசன்கள் ட்ரெண்ட்டாக்கும் வைரல் மீம்ஸ் புகைப்படங்கள் இதோ....








