நிரூப் பெரிய ப்ளேபாய் போல.. யாஷிகா, அபிராமி உட்பட மொத்தம் இத்தனை காதலிகளா?

Bigg Boss Yashika Abhirami Niroop
By Parthiban.A Feb 01, 2022 01:30 PM GMT
Report

பிக் பாஸ் 5ல் போட்டியாளராக கலந்துகொண்ட நிரூப் யாஷிகா ஆனந்த்தின் முன்னாள் காதலர் என்கிற அடையாளத்தோடு தான் வீட்டுக்குள் வந்தார். "நாங்கள் காதலித்து உண்மைதான். ஆனால் ஒரு கட்டத்தில் சரிப்பட்டு வராததால் பேசி பிரிந்துவிட்டோம்" என நிரூப் கூறினார்.

அது மட்டுமின்றி தற்போது பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக வந்திருக்கிறார் நிரூப். மற்றொரு போட்டியாளரான அபிராமி நிரூப்பின் முன்னாள் காதலி தான்.

இது மட்டுமின்றி மேலும் மூன்று பெண்களை காதலித்து பிரேக்கப் செய்திருக்கிறார் நிரூப். அவரு பெரிய ப்ளேபாய் போல என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.