திருமணமாகாத தனுஷ் பட நடிகைகள் கர்ப்பம்? புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்

Parvathy
By Parthiban.A Oct 28, 2022 08:58 AM GMT
Report

பார்வதி

பூ, மரியான், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பார்வதி. கேரளாவை சேர்ந்த இவர் மலையாள படங்களிலும் அதிகம் நடித்து வருகிறார்.

கடைசியாக அவர் மம்மூட்டி உடன் புழு படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி இருந்தது. அடுத்த பார்வதி விக்ரமின் தங்கலான் படத்தில் நடிக்க இருக்கிறார்.

திருமணமாகாத தனுஷ் பட நடிகைகள் கர்ப்பம்? புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக் | Is Parvathy Thiruvothu Pregnant Insta Post Viral

கர்ப்பம், ரசிகர்கள் ஷாக்

இந்நிலையில் இன்று பாரவ்தி இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. Pregnancy டெஸ்ட் கிட்டில் பாசிட்டிவ் காட்டி இருப்பதை அவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

"So. . ??The wonder begins ❤️" என அந்த பதிவில் பார்வதி குறிப்பிட்டு இருக்கும் நிலையில் அவருக்கு பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதுவரை திருமணம் பற்றி பார்வதி எந்த அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், தற்போது திடீரென கர்ப்பத்தை அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது. 


அதேபோல நடிகை நித்யா மேனனும் இதே பதிவை போட்டிருக்கிறார்.

திருச்சிற்றம்பலம் படத்தின் தனுஷ் உடன் நடித்த் நித்யா மேனன், மரியான் படத்தில் அவருடன் நடித்த பார்வதி என இரண்டு நடிகைகள் ஒரே நேரத்தில் இப்படி ஒரு பதிவை போட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.