கடைசி படத்திற்காக விஜய் 275 கோடி சம்பளம் வாங்கவுள்ளாரா? இது உண்மையா இல்லை உருட்டா

Vijay H. Vinoth Greatest of All Time
By Kathick Sep 17, 2024 12:30 PM GMT
Report

விஜய்

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக இருக்கிறார் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கோட் படத்திக்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கி இருந்தார் என சொல்லப்படுகிறது.

கடைசி படத்திற்காக விஜய் 275 கோடி சம்பளம் வாங்கவுள்ளாரா? இது உண்மையா இல்லை உருட்டா | Is Vijay Salary Is 275 Crore For His Last Movie

இதை தொடர்ந்து விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்திற்காக விஜய் ரூ. 275 கோடி சம்பளம் வாங்கப்போகிறார் என தகவல் வெளிவந்தது. ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் முதல் முறையாக நடிக்கும் திரைப்படம் தளபதி 69. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது.

கடைசி படத்திற்காக விஜய் 275 கோடி சம்பளம் வாங்கவுள்ளாரா? இது உண்மையா இல்லை உருட்டா | Is Vijay Salary Is 275 Crore For His Last Movie

மேலும் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்படம் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர். அதே போல் கே வி என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.

சம்பளம்

இந்த நிலையில், தன்னுடைய கடைசி படத்திற்காக விஜய் ரூ. 275 கோடி சம்பளம் வாங்கவுள்ளார் என தகவல் வெளிவந்து பேசப்பட்ட நிலையில், இது உண்மை இல்லை வெறும் உருட்டு தான் ஒரு பக்கம் கூறி வருகிறார்கள்.

கடைசி படத்திற்காக விஜய் 275 கோடி சம்பளம் வாங்கவுள்ளாரா? இது உண்மையா இல்லை உருட்டா | Is Vijay Salary Is 275 Crore For His Last Movie

ஆனால், மறுபக்கம் இப்படத்திற்காக விஜய் ரூ. 275 கோடி அல்ல, ரூ. 250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.அது கிட்டத்தட்ட உண்மை தான் என கூறுகின்றனர். ஆனால், எது உண்மை என உறுதியான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.