திருமணத்தை மறைத்த இசைவாணி! கொலை மிரட்டல் கொடுத்த முன்னாள் கணவர்..

exhusband biggbosstamil5 isaivani ganasinger
By Edward Jan 08, 2022 01:40 PM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் மூலம் அனைவரும் பரிச்சியமானவர் கானா பாடகி இசைவாணி. சில வாரங்களிலேயே வீட்டினை விட்டு எலிமினேட் செய்யப்பட்டார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே திருமணமானதை எங்கும் கூறாமல் வந்தார்.

ஆனால் 2019ல் சதீஷ் என்பவரை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். நிகழ்ச்சிக்கு பின் வீடு திரும்பிய இசைவாணி தற்போது போலிசில் தனது முன்னாள் கணவர் சதீஷ் மீது புகாரளித்திருந்தார்.

அதற்கு காரணம் என் பயரை பயன்படுத்தியும் நான் இசைவாணியின் கணவர் என்று கூறியும் பண மோசடி செய்ததாக கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவரிடம் கேட்ட போது இப்படித்தான் செய்வேன் முகத்தில் ஆசிட் ஊற்றுவேன் என்று கொலை மிரட்டல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

Gallery