ஷார்ட்டான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்..

Iswarya Menon Tamil Actress Actress
By Jai Jul 21, 2026 12:00 PM GMT
Report

ஐஸ்வர்யா மேனன்

நடிகை ஐஸவர்யா மேனன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்நது வருகிறார்.

ஷார்ட்டான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்.. | Iswarya Menon Recent Photos Post Viral

சிவாவின் தமிழ் படம் 2 உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து இருக்கிறார். அவரது கவர்ச்சியான இன்ஸ்டா போட்டோகளுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

தற்போது எங்கே இருக்கிறேன் என்ற கேள்வியுடன் ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.

GalleryGalleryGalleryGalleryGallery