சிக்ஸ்பேக் காமித்தபடி போஸ்!! நடிகை ஐஸ்வர்யா மேனனின் கிளிக்ஸ்..
Iswarya Menon
Tamil Actress
By Jai
பல ஆண்டுகளாக தென்னி்ந்திய சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா மேனன், சிக்ஸ்பேக் காமித்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ஐஸ்வர்யா மேனன்
நடிகை ஐஸ்வர்யா மேனன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்நது வருகிறார். சிவாவின் தமிழ் படம் 2 உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

அவரது கவர்ச்சியான இன்ஸ்டா போட்டோகளுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
சமீபத்தில் Nagabandham: The Secret Treasure என்ற படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன்.
தற்போது, சிக்ஸ்பேக் காமித்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.