மாளவிகாவிற்கு போட்டியா களத்தில் இறங்கிய இளம் நடிகை, இதுல கூட போட்டியா

Iswarya menon
By Tony Feb 02, 2022 04:38 AM GMT
Report

 மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வரும் நடிகை.

அதிலும் இவரின் போட்டோஷுட்டிற்கே பெரிய ரசிகர்கள் பலம் உள்ளது. எப்போது போட்டோ போட்டாலும் பல லட்சம் கைக்ஸுகளை பெறும், அந்த வகையில் தற்போது மாலத்தீவு பகுதியில் அவர் வெளியிட்ட புகைப்படம் தான் செம்ம வைரல்.

தற்போது அவருக்கு போட்டியாக ஐஸ்வர்யா மேனன் களத்தில் இறங்கி அவர் அவரின் ஒர்க் அவுட் வீடியோவை தட்டி விட வைரல் வருகிறது...