மண்டையில் இருந்த கொண்ட! கோயில் திருட சிசிடிவி எதுக்கு ஓய்...
cctv
templetheif
iyer
By Edward
தமிழகத்தில் கோயில் பூசாரியாக எந்த சாதியை சேர்ந்தவர்களும் பணியாற்றலாம் என்ற சட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதேசமயம் இதற்கு எதிர்ப்புகள் எழுந்து வர பிராமணர்களின் அட்டூழியத்தை வீடியோ மீம்ஸ் என நெட்டிசன்கள் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் கோயில் ஒன்றில் ஒரு பிராமணர் சிசிடிவி கேமெராவை துணியால் மறைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இதை பலர் கண்டித்து மெசேஜும் மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.
பார்ப்பனர்கள் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை என்ற எனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.
— Savukku_Shankar (@savukku) November 19, 2021
பாவம் ஸ்டூலெல்லாம் போட்டு ஏறிருக்கான். இதுக்குத்தான் ஜக்கிப் பய ஆலயங்களை மீட்போம்னு சலம்பிட்டு இருக்கான். pic.twitter.com/D52nGJBEcb