பிரபல நடிகையின் தனிப்பட்ட புகைப்படம் லீக்! கடும்கோபத்தில் ரசிகர்கள்.
bollywood
Jacqueline Fernandez
Sukesh Chandrasekhar
leakedpic
By Edward
பாலிவுட்டின் பிரபல நடிகையான வளம் வருபவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். சமீபத்தில் சுரேஷ் சந்திரசேகர் என்பவருடன் டேட்டிங் இருந்ததாகவும் அவருடன் நெருக்கமாக இருந்ததாகவும் சில புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் சுரேஷ் ஜாக்குலினுக்கு விலையுயர்ந்த கார், குதிரை என பல கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களை கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியது. இதை நடிகை ஜாக்குலின் மறுத்து வந்தார்.
இந்நிலையில் சுரேஷ் சந்திரசேகருடன் நடிகை ஜாக்குலின் தனிமையில் இருந்த புகைப்படத்தை பிரபல பாலிவுட் ஊடகம் வெளியிட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் அவரது தனிப்பட்ட புகைப்படத்தை எப்படி வெளியிடுவீர்கள் என்று கடுமையாக திட்டித்தீர்த்து வருகிறார்கள்.