ஜெய் பீம் விஷயத்தில் தீபாராதனை காட்றவரு மொதக்கொண்டு தீவிரவாதியா இருக்காரே

suriya jai bhim anbumani ramadoss
By Tony Nov 22, 2021 01:30 PM GMT
Report

ஜெய் பீம் இன்று ஒட்டு மொத்த இணையத்திலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் படம்.

அமேசான் ப்ரேமில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ள படம்.

இந்நிலையில் ஜெய் பீம் படத்திற்கு ஒரு சில சமூகத்தினர் கடுமையான எதிர்ப்புக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதற்காக சூர்யா முதல் படத்தின் இயக்குனர் ஞானவேல் வரை வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அப்படியிருந்தும் அவர்கள் விடுவதாக தெரிவதில்லை, தொடர்ந்து மோசமாக பேசி வருகின்றனர்.

அதிலும் சூர்யாவை எட்டி உதைத்தால் இத்தனை லட்சம் பணம் என்றெல்லாம் ஒரு சிலர் கூறுவது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு திரைத்துறையினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர், இந்நிலையில் தற்போது ஒரு பூசாரி, அன்புமணி மற்றும் ராமதாஸ் அவர்களை மிகவும் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார், அந்த வீடியோ தான் பலராலும் பகீரப்பட்டு வருகின்றது, இதோ...