என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! 61 வயது நடிகரை இப்படி கலாய்க்கலாமா?

tollywood balakrishnan jaibalayya akanda
By Edward Feb 04, 2022 10:10 AM GMT
Report

தெலுங்கு சினிமாவிம் மூத்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை நந்தமுரி பாலகிருஷ்ணா. பாலய்யா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பாலகிருஷ்ணா படங்கள் கர்ப்பனைக்கு மீறிய காட்சிகள் அமைந்து கிண்டலுக்கு உள்ளாகும்.

அப்படி சமீபத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்த அகண்டா படம் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் திருப்திக்கொடுத்த இப்படத்தில் ஜெய் பாலய்யா என்ற பாடல் டிரெண்ட்டானது.

அதிலும் பாலய்யா சட்டையை கழட்டும் நடனத்தை ஆடியது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு குஷியாக இருந்து. பல வீடியோக்கள் அந்த நடனத்தால் டிரெண்ட்டானது. தற்போது ஒரு எடிட் வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி கிண்டல் செய்து வருகிறார்கள்.