ரஜினியின் ரீல் மருமகளா இப்படி!! ரசிகர்களை சுண்டி இருக்கும் நடிகை மிர்ணா..
Jailer
Actress
Mirnaa
By Edward
ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் 635 கோடி வசூல் மூலம் ஒட்டு மொத்த இந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகர் என நிரூபித்துவிட்டார்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்தவர் மிர்ணா.
இவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இப்படத்தினை தொடர்ந்து போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் மிர்ணா, கிளாமரில் சேலையிலும் காட்ட முடியும் என்று கூறி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.