ஜனநாயகன் லீக்கானாலும் விஜய் மாஸ் குறையல!! ப்ரீ புக்கிங் இத்தனை கோடியா?

Vijay H. Vinoth Box office JanaNayagan
By Jai Jul 21, 2026 06:30 AM GMT
Report

ஜனநாயகன்

ஜனநாயகன் தளபதி விஜய் இல்லை முதல்வர் விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் ஜுலை 23ம் தேதி திரைக்கு வரவுள்ள்து. இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் வெறித்தனமான காத்திருக்கின்றன பார்ப்பதற்கு, ஏனெனில் இதற்கு முக்கிய காரணம் விஜய்யின் கடைசி படம் இது என்பதால், உலகம் முழுவதும் ஜனநாயகன் படத்திற்கு நல்ல புக்கிங் இருந்து வரும் நிலையில் வெளிநாடுகளில் இந்த படத்திற்கு பெரிய இடி விழுந்துள்ளது.

ஜனநாயகன் லீக்கானாலும் விஜய் மாஸ் குறையல!! ப்ரீ புக்கிங் இத்தனை கோடியா? | Jana Nayagan Gains Strong At Advance Booking

ஏற்கனவே ஒடிசி நிறைய நல்ல திரையரங்குகளை ஆக்ரமித்து உள்ளதால், ஜனநாயகன் வந்த ஒரே வாரத்தில் ஸ்பைடர் மேன் வருவது மேலும் இந்த படத்திற்கு நெருக்கடியை தற்போது கொடுத்துள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும் லீக்கான ஜனநாயகன் படத்தில் பெரியளவில் மாற்றத்தை செய்யக்கூடாது என்று தணிக்கை குழு உத்தரவிட்ட நிலையில், சிறிய மாற்றங்களை மட்டும் தான் செய்துள்ளோம் என்று இயக்குநர் எச் வினோத் பேட்டியில் தெரிவித்தார்.

விஜய் மாஸ்

ஜனநாயகன் படம் லீக்கானதால் பெரிய அடி விழும் என்று எதிர்பார்த்த நிலையில், இதுவரை புக் மை ஷோவில் மட்டுமே 5 லட்சத்துக்கும் மேல் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாம். ரஜினியின் கூலி படம் 1.34 மில்லியன் டிக்கெட்டுகளும், விஜய்யின் லியோ படம் 1.28 மில்லியன் டிக்கெட்டுகளும் முன்னதாக விற்று சாதனை படைத்தது. ஜனநாயகன் படம் இதுவரை தமிழ் வெர்ஷனில் மட்டுமே முதல் நாளில் 5,091 ஷோக்கள் திரைப்படுகிறது.

ஜனநாயகன் லீக்கானாலும் விஜய் மாஸ் குறையல!! ப்ரீ புக்கிங் இத்தனை கோடியா? | Jana Nayagan Gains Strong At Advance Booking

4 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகல் விற்பனையாகியுள்ள நிலையில், பிளாக் செய்யப்பட்டுள்ள ஷோக்களுடன் சேர்த்து 15.09 கோடி வசூலை ஈட்டியுளது என்று சாக்னிக் தகவல் வெளியிட்டுளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.15 கோடி வசூலை முதல் நாளில் இதுவரை அள்ளியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் உலகளவில் 60 முதல் 70 கோடி வரை ஓபனிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரீ புக்கிங்கில் இதுவரை 30 கோடி வரை உலகளவில் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது என்று கூறப்படுகிறது.