நடிகை பூஜா ஹெக்டேவின் ரீசெண்ட் மாடர்ன் லுக் போட்டோஷூட்..
Pooja Hegde
Tamil Actress
Actress
JanaNayagan
By Jai
பூஜா ஹெக்டே
பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களிடையே கவனத்தை பெறுவார்.

இந்த நிலையில், தற்போது புதிய ஹேர் ஸ்டைலில் எடுத்துக்கொண்ட அசத்தலான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். அதன்பின் அவர் நடிப்பில் ஜனநாயகன் படம் வெளியானது.
மேலும் துல்கர் சல்மானுடன் பொம்மா பொம்மா படத்திலும் நடித்துள்ளார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.





