தொடங்கியது ஜனநாயகன் முன்பதிவு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிறுவனம்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன் பல பிரச்சனைகளை கடந்து ஒருவழியாக ரிலீஸ் ஆவாகவிருக்கிறது.
இந்த நிலைஒயில், ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 24ம் தேதி ரிலீஸ் என்பதை UK-வில் படத்தை ரிலீஸ் செய்யும் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், முன்பதிவை தொடங்கிய உடனே பல ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாகவும் அந்த நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருக்கிறது. விரைவில் அனைத்து இடங்களிலும் முன்பதிவு தொடங்கிவிடும் என்கின்றனர்.
மேலும், ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் நிலையில், புதிதாக டிரைலர் ஒன்று வெளியாவதற்கு கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
🔥🔥 #JanaNayagan — 24 JULY! 🔥🔥
— Ahimsa Entertainment (@ahimsafilms) July 10, 2026
Tickets ON SALE at @cineworld and the show count is ABSOLUTELY INSANE!
Years from now, people will ask if you were there. Make sure your answer is YES.
This isn’t just a film. It’s a goodbye to the man who gave us everything. UK 🇬🇧 — we need… pic.twitter.com/8CvuAKIFA3